உள்நாடுசுங்க திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம் by February 19, 2020February 20, 202052 Share0 (UTV|கொழும்பு) – இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.