உள்நாடு

ஜனாதிபதியின் வேண்டுகோள்

(UTV|கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் ஒரு வலுவான அரசாங்கத்தை உறுவாக்கவும் தனக்கு ஆதரவு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

பேராதெனிய-கலஹா பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்

Related posts

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்களுக்கு காப்புறுதி இல்லை!

பேரியல் அஷ்ரபுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

ஒரு கோடி பெறுமதியான கேரள கஞ்சாவுடன் நபரொருவர் கைது