புகைப்படங்கள்விடைபெற்றார் சீன பெண் by February 19, 2020February 19, 202031 Share0 (UTV|கொழும்பு) – COVID -19 தொற்றுக்குள்ளாகி கொழும்பு IDH மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வந்த சீன பெண் இன்று அங்கிருந்து விடுதலை பெற்றார்.