(UTV|கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவு பெறுகின்றது.
இது வரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் 305 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி, முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.