உள்நாடு

இ.போ.தொழிலாளர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் விசேட கடிதம் ஒன்றை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பியுள்ளது.

இலங்கை போக்குவரத்து ஊழியர்களுக்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிவரும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனைத்து இலங்கை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் நிமல் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் முன்னாள் தலைவர் ரமல் சிறிவர்தன ஆகியோர் (04.09.2018) அன்று போக்குவரத்து அமைச்சகம் உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் தங்களது அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் உறுதியளித்துள்ளனர், ஆனால் இதுவரை அதை செயல்படுத்தவில்லை என்று இலங்கை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று இதுவரையில் 356 தொற்றாளர்கள் பதிவு

புத்தாண்டு சம்பிரதாயங்களை பாதுகாப்பான முறையில் முன்னெடுக்கவும்

பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி – விசாரணை செய்ய புதிய குழு நியமனம்