உள்நாடுரஞ்சன் ராமநாயக்கவின் திருத்தப்பட்ட தொலைபேசி பதிவுகள் பாராளுமன்றிற்கு by February 18, 202030 Share0 (UTV|கொழும்பு) – சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் 19 திருத்தப்பட்ட தொலைபேசி பதிவுகளை இன்று(18) பாராளுமன்றில் வெளியிட சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.