விளையாட்டுதென்னாபிரிக்க அணியின் தலைமையில் இருந்து பிளசிஸ் இராஜினாமா by February 17, 2020February 17, 202027 Share0 (UTV|தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு – 20 தலைமையில் இருந்து பப் டு பிளசிஸ் உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவியினைஇராஜினாமா செய்துள்ளார்.