(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவத் தளபதி லெப்டினன் சவேந்திர டி சில்வாவிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் எதிராக அமெரிக்கா பயணத் தடைவிதித்துள்ளமை துரதிஷ்டவசமானதும் வருந்தத்தக்கதுமான விடயமென என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பிலேயே சஜித் பிரேமதாஸ அவருடைய உத்தியோக பூர்வ ட்விட்டர் தளத்தில் இவ்வாறாக கருத்து வெளியிட்டுள்ளார்.
Imposition of a travel ban on army commander Shavendra Silva and his immediate family is regrettable and unfortunate. He is one of the heroic field commanders who spearheaded the national effort to eradicate terrorism.
53 people are talking about this