புகைப்படங்கள்யாழில் கோடிகணக்கான தங்கம் மீட்பு by February 15, 202039 Share0 (UTV| யாழ்ப்பாணம்) – சட்ட விரோதமான முறையில் 10 கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 14.35 கிலோகிராம் தங்கத்தினை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.