உள்நாடுஉதயங்க வீரதுங்கவிடம் CID விசாரணை by February 14, 2020February 14, 202037 Share0 (UTV|கொழும்பு) – ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.