உள்நாடு10 வருடங்களாக பதவி உயர்வு வழங்கப்படாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு by February 13, 202035 Share0 (UTV|கொழும்பு) – 10 வருடங்களாக பதவி உயர்வு வழங்கப்படாத பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.