உள்நாடு

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு தலைவர் நியமனம்

(UTV|கொழும்பு) – இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஓய்வு பெற்ற பீ.விஜேவீர அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது தொழில்முறை வாழ்வினுள் பல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பதவி வகித்துள்ள ஜகத் பாதுகாப்பு அமைச்சில் மேலதிக செயலாளராக பணியாற்றியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ள ஜகத், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தடையின்றிய மின்சாரம்

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் தலைவராக மஹிந்த