கேளிக்கை

தமிழ் சினிமாவின் உச்சகட்ட பீக்கில் தளபதி

(UTV|இந்தியா) – தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சகட்ட பீக்கில் இருக்கின்றார் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் படங்களுக்கான வரவேற்பு இருந்து வருகின்றது.

அவர் நின்றால் செய்தி, நடந்தால் செய்தி என்பது போல் இருக்க, தற்போது நடந்த வருமானவரித்துறை சோதனை விஜய்க்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.

அதை தொடர்ந்து விஜய்யை சந்திக்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வர, விஜய் அவர்களுடன் செல்பி எடுத்து வெளியிட்டார்.

அந்த செல்பி தற்போது வரை 2.3 லட்சம் லைக்ஸுகளை கடந்து, மிகப்பெரும் சாதனை செய்துள்ளது, இதற்கு முன்பு வேறு எந்த நடிகரின் டுவிட்டிற்கும் இப்படி ஒரு லைக்ஸ் வந்திருக்க வாய்ப்பு இல்லை என கூறப்படுகின்றது.

Image

Related posts

பிரபல நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா

பிரபல நடிகை செய்த காரியம்…

எஸ்.பி. இனது மனைவிக்கும் கொரோனா