உள்நாடு

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(UTV|கொழும்பு) – மீனவர்களின் போராட்டம் காரணமாக ஹெந்தல- வத்தளை மற்றும் ஜ-எல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வத்தளை-பள்ளியவத்த பகுதியில் உள்ள 9 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் சிலரினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அலி சாஹிர் மெளலானாவை SLMC யில் இருந்து நீக்க இடைக்காலத் தடை

editor

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

அமெரிக்கா ஒதுக்கீடு செய்துள்ள உலக நாடுகள் வரிசையில் இலங்கையும்