(UTV|கொழும்பு) – களனிவெளி ரயில் பாதையின் இரண்டு ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று(10) காலை 6.10 மணியளவில் கொஸ்கமயிலிருந்து கொழும்பு கோட்டை வரையில் பயணித்த புகையிரம் வக மற்றும் பாதுக்கை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டதன் காரணமாக இவ்வாறு சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.