உள்நாடுஅரச கணக்காய்வு குழுவின் தலைவராக மீண்டும் லசந்த அழகியவன்ன by February 7, 202035 Share0 (UTV|கொழும்பு) – அரச கணக்காய்வு குழுவின் தலைவராக மீண்டும் இராஜாங்க அமைச்சர லசந்த அழகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளார்.