புகைப்படங்கள்

விண்வெளிப் பயணத்தை நிறைவுசெய்து பூமிக்கு திரும்பினார் விண்வெளி வீராங்கனை

(UTV|கொழும்பு) – 328 நாட்கள் தமது விண்வெளி சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாசாவிற்கு சொந்தமான விண்கலம் ஒன்றில் மூன்று விண்வெளி வீரர்கள் இன்று காலை பூமிக்கு திரும்பியுள்ளனர்.

இன்று காலை 9.12 மணியளவில் கஸகஸ்தானில் உள்ள சோயுஸ் விண்கல நிலையத்தில் அவர்கள் மூவரும் தரையிறங்கியுள்ளனர்.

அத்தோடு விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச் இன்று பூமிக்குத் திரும்பும் மூன்று விண்வெளி வீரர்களில் ஒருவராவார்.

பூமியின் 5,248 சுற்றுப்பாதைகளை நிறைவு செய்துள்ள அவர் , 139 மில்லியன் மைல்கள் பயணம் செய்துள்ளார். இது நிலவுக்கு சுமார் 291 சுற்று பயணங்களுக்கு மேற்கொள்வதற்கு சமமானதாகும்.

Image result for Christina Koch

Image result for Christina Koch

Image result for Christina Koch

Image result for Christina Koch

Image result for Christina Koch

Image result for Christina Koch

Image result for Christina Koch

Image result for Christina Koch

Related posts

Warm welcome for PM Ranil Wickremesinghe

அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக தீச்சட்டி ஏந்திய போராட்டம்

கொள்ளுபிட்டி பள்ளிவாயலுக்குச் சென்ற சம்பிக்க!