(UTV|சீனா) – கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் மொத்தமாக 22 நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 636 ஆகி உயர்ந்துள்ளது. மொத்தம் 31,161 பேர் சீனாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.