உள்நாடுசூடான செய்திகள் 1

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

(UTV|கொழும்பு)- ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்றதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவிக்கு பெப்ரவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கபில சந்திரசேனவையும் அவரின் மனைவி பிரியங்கா நியோமாலியையும் கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Related posts

குறைந்த செலவில் மின்னுற்பத்தி நிலையங்களை கோரும் CEB பொறியியலாளர்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார்? விரைவில் தீர்மானம்

பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிப்பு