உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு)- தேவை கருதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் உள்ளிட்ட 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளில், 2 பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர், பிரதான பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

வெல்லவாய வீதியின் போக்குவரத்து முற்றாக தடை!

கனடாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி – இருவர் கைது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தடை