உள்நாடுசூடான செய்திகள் 1புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் நியமனம் by February 5, 2020February 5, 202034 Share0 (UTV|கொழும்பு) – எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியின் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.