உள்நாடு

நாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் தொற்று

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்புளுவென்சா காய்ச்சல் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, காய்ச்சல் மற்றும் சளி ஏதும் தொற்றி இருந்தால், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் கோரப்படுகின்றது.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

எட்டு மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை

சூயஸில் சிக்கிய கப்பலால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு? [VIDEO]