உள்நாடுபிணை முறி மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் by February 5, 202032 Share0 (UTV|கொழும்பு) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.