உள்நாடு

அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் இருவர் கைது

(UTV|மன்னார்) – மன்னாரில் 706 அமெரிக்க டொலர் நாணயத் தாள்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார்-தாராபுரம் பகுதியில் பொலிசார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் தலைமன்னார் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய ஒருவரும் 38 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு

ஒரே நிகழ்விற்கு, 4 உலங்கு வானூர்த்தி : அரச பண முறைகேடு

நாடாளுமன்றினை கலைக்க ரோஹித யோசனை