உலகம்

கொரோனா வைரஸ் – பலி எண்ணிக்கை உயர்வு

(UTV|சீனா) – சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 490 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் சீனாவில் மட்டும், நேற்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சீனாவில் 24,300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற தடுப்பு மருந்துகளை கண்டறியும் சோதனைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், வுகான் உள்ளிட்ட சீன நகரங்கள் முற்றிலுமாக மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

Related posts

பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல் – WHO

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்த இருந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது

Molnupiravir : பிரிட்டன் அரசு பச்சைக் கொடி