விளையாட்டு

உலகக் கிண்ணத் தொடரின் Plate Final ஆரம்பம்

(UTV|கொழும்பு) – 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரின் Plate Final, போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி, Benoni யில் இன்று பிற்பகல் 1.30 க்கு ஆரம்பமாகியது.

இதேவேளை, இரண்டு அணிகளுக்கிடையில் இறுதியாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றிப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அணி  2 விக்கட்டுக்களால்  வெற்றி

வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்

மகளிர் உலகக் கிண்ண தகுதிகான் போட்டிகள் தற்போது கொழும்பில்