புகைப்படங்கள்

எல்ல காட்டுப் பகுதியில் தீப் பரவல்

(UTV|எல்ல) – எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எலஅல்ப கொடமடித்த காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ தொடர்ந்து இரண்டு நாட்களாக பரவிவருகின்றது.

 

Related posts

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நலமாக இருக்கிறார்

உலகின் முதலாவது தங்கத்திலான ஹோட்டல்

மாத்தளை கோர விபத்து