உள்நாடு

கொழும்பிலுள்ள 15 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒத்திகை காரணமாக கொழும்பு மாவட்டத்தின் 15 பாடசாலைகள் எதிர்வரும் 03 ஆம் திகதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதன்படி, கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க வித்தியாலயம், கொழும்பு ரோயல் கல்லூரி, கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி, கொழும்பு யசோதரா கல்லூரி, கொழும்பு மியுசியஸ் கல்லூரி, கொழும்பு செயின்ட் பிரிட்ஜெட் கல்லூரி, Lady’s College – Colombo , Colombo International School – Colombo, Wycherley International School – Colombo ஆகிய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

போர்ட் சிட்டி : உயர் நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு

ஜனாதிபதித் தேர்தலில், பெரமுனவின் சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் – நாமல் உறுதி

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!