உள்நாடுஅஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு by January 31, 202042 Share0 (UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது.