உள்நாடு

பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(UTV|கொழும்பு ) – உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய முகமது இப்ராஹிமின் தந்தை உட்பட 6 சந்தேக நபர்களை எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

அனைத்து பல்கலைக்கழகங்களதும் மீள் ஆரம்பம் ஒத்திவைப்பு

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

ரயில்வே சேவை பணிப்புறக்கணிப்பில்