உலகம்

கொரோனா வைரஸ் – உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை

(UTV|சுவிட்சலாந்து ) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் முழு உலகமும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், கொரொனா வைரஸ் தாக்கம் குறித்து விவாதிப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் இன்று அவசரமாக கூடவுள்ளது.

சவால் பாரியதாக இருந்தாலும் அதற்கான பதில் நடவடிக்கை அதைக்காட்டிலும் ஆக்கபூர்வமாக உள்ளதென உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசர சுகாதார நிகழ்ச்சித் திட்டத்தின் டாக்டர் மைக் ரியன் (Mike Ryan), சீனாவின் நடவடிக்கைகள் குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

Related posts

ஈரான் – ஈராக் – அமெரிக்க போன்ற நாடுகளுக்கிடையில் பதற்ற நிலை [VIDEO]

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 132 தாண்டியது

பிரணாப் முகர்ஜி காலமானார்