உள்நாடு

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

(UTV|கொழும்பு) – நாளை(30) காலை 8 மணி தொடக்கம், 12 மணித்தியாலங்கள் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகர சபைக்கு உடப்பட்ட பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கு அதிரடி வெற்றி

தேசிய அருங் காட்சியகத்தில் இலவச கண்காட்சி

ரணில் – சஜித் சந்திப்பு