விளையாட்டு

நியூசிலாந்து அணி பந்து வீச்சு

(UTV|நியூசிலாந்து) – இந்திய அணிக்கெதிரான 3-வது 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்து அணி நாணய சுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வுசெய்துள்ளது

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

ஆக்லாந்தில் நடந்த முதல் 2 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெறுகிறது.

Related posts

இலங்கை டெஸ்ட் கிரிக்கட் அணியில் மீண்டும் லசித் மலிங்க?

இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்

உலக கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை வீரர்கள்…