உள்நாடு

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

(UTV|கொழும்பு) – வெல்லம்பிடிய-வென்னவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவரை காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 387 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய குறித்த பெண்ணை இன்று புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாளை 12 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

இலங்கை வந்தார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

editor

ரயில்வே திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை