உள்நாடு

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

(UTV|முல்லைதீவு) – கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின் பேரில் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

இன்று (28) காலை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்துகொண்ட சுகாதார அதிகாரியொருவரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம், முல்லைத்தீவில் இருந்து ஒருவரும் கண்டியில் இருந்து ஒருவரும் வாத்துவ பகுதியிலிருந்து ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்று இருக்குமென்ற சந்தேகத்தின் அடிபடையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறியதில் இதுவரை 265 பேர் கைது

உயர்தரப்பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

புதிய நீர் விநியோக இணைப்புக்கான ஆரம்ப கட்டணம் குறைப்பு