உள்நாடு

கொரொனோ – முகமூடிகள் தொடர்பில் விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – உள்ளூர் சந்தையில் நிலவுவதாக தெரிவிக்கப்படும் பற்றாக்குறையை தவிர்க்கும் வகையில் ஒரு நபர் பதிவு செய்யப்பட்ட கடைகள் மூலம் ஐந்து அறுவை சிகிச்சை முகமூடிகளை மட்டுமே வாங்க முடியும் என தேசிய மருத்துவ ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொரொனோ வைரஸ் பாதிப்புக்களை கட்டுப்படுத்த மக்கள் சன நெரிசல் உள்ள இடங்களில் முகமூடிகளை அணிந்து செல்லுமாறு சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுனில் ரத்நாயக்கவுக்கு எதிரான மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய உத்தரவு

புதிய முச்சக்கரவண்டி பதிவுகளில் வீழ்ச்சி