புகைப்படங்கள்கொரோனா வைரஸ் – இலங்கை தயார் நிலையில் by January 28, 2020January 28, 202028 Share0 (UTV|கொழும்பு) – சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்ஹ ஆகியோர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.