உள்நாடுசூடான செய்திகள் 1தடயவியல் அறிக்கை – பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க தீர்மானம் by January 21, 2020January 21, 202030 Share0 (UTV|கொழும்பு) – சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் குறித்த இலங்கை மத்திய வங்கி தயாரித்த தடயவியல் தணிக்கை அறிக்கையினை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.