உள்நாடு

பாராளுமன்ற குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு) – கோப் குழு உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(20) இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவு செய்யப்பட்டதையடுத்து, 10 தெரிவுக்குழுக்கள் இரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பில் கடந்த 07 ஆம் திகதி இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிவிவகார அமைச்சர் குவைட் தூதரகத்திடம் கோரிக்கை

இலங்கையின் அரசியல் வரலாற்றில் பாரிய மாற்றம்

இலங்கைக்கு பாதிப்பு இல்லை