உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 13 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் எழுவருக்கும், நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் உதவி பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மதுவரித் திணைக்களத்தின் புதிய நடவடிக்கை

எதிர்கட்சிக்கு காஞ்சனாவிடம் இருந்து அழைப்பு

SLFP அலுவலகத்திற்குள் நுழைய தடை!