உள்நாடு

இலங்கையின் புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு

(UTV|கொழும்பு)- இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

6 மாத காலத்திற்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நில அளவையாளர் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வீதி வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகள் தொடர்பான தகவல்கள், வைத்தியசலை, பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட தகவல்களும் இடம்பெற்றிருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்மானம்

எங்கிருந்தாலும் உடனுக்குடன்

கொழும்பின் சில பகுதிகளில் இன்று நீர் விநியோகம் தடை