உள்நாடுசூடான செய்திகள் 1

முடிவின்றி நிறைவடைந்த ஐ.தே.கட்சியின் பா. குழுக் கூட்டம்

(UTVNEWS | COLOMBO) – தலைமைத்துவம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் எவ்வித இறுதி முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  அடுத்த வார ஆரம்பத்தில் கட்சி தலைமைத்துவம் குறித்து முடிவு ஒன்றை எடுப்பதற்கான சந்திப்பு ஒன்றி ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஹஷீஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் ஆரம்பம்

அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி வரையறை நீக்கம்