வணிகம்இலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய வாகனம by January 16, 202030 Share0 (UTV|கொழும்பு)- இலங்கையில் தயாரிக்கப்பட்ட Quadricycle வாகனம் விரைவில் சந்தைப் படுத்தப்பட உள்ளது. இந்த வாகனம் தொழில்துறை இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களால் பரிசோதிக்கப்பட்டது.