உள்நாடுவடக்கு கிழக்கு மக்களின் சகல பிரச்சினைகளும் தீர்க்கப்படும் – மஹிந்தானந்த அளுத்கமகே [VIDEO] by January 15, 2020January 16, 202020 Share0 (UTV|கொழும்பு)- வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதார பிரச்சினைகள் உட்பட சகல பிரச்சினைகளும் அரசாங்கத்தால் நிவர்த்தி செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே கருத்து தெரித்தார்.