உள்நாடுசூடான செய்திகள் 1

ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல் [VIDEO]

(UTV|கொழும்பு) – கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நுகேகொட நீதவான் நீதிமன்றம் இன்று(15) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

கொழும்பு – மும்பை நேரடி விமான சேவையை ஆரம்பம்!

20 ஆவது அரசியலமைப்பு : விசாரணை அறிக்கை பிரதமரிடம் [UPDATE]

கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது தாக்குதல் – சந்தேகநபர் விளக்கமறியலில்