(UTV|கொழும்பு) – உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் வாழும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள். #பொங்கலோபொங்கல் #Pongal2020 pic.twitter.com/fRcIUdbZkn
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) January 15, 2020