உள்நாடுஅரச புலனாய்வு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம் by January 15, 202032 Share0 (UTV | கொழும்பு) – உளவுத்துறையை ஒழுங்குபடுத்துவதற்காக அரச புலனாய்வு சட்டத்தை உருவாக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.