உள்நாடு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ – சீனா வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு [VIDEO]

(UTV|கொழும்பு) – மூன்று உலக வல்லரசுகளின் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான அரச பிரதிநிதிகள் மூவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று சீனாவின் வெளிவிவகார அமைச்சரை தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார்.

Related posts

சுகாதார அமைச்சின் எச்சரிக்கை

காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்!

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் இருந்து வெளியேற தீர்மானம்