உள்நாடு

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராக இராஜ்

(UTV | கொழும்பு) – இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் இயக்குநராக இசையமைப்பாளர் இராஜ் வீரரத்னவை நியமித்துள்ளதாக அதற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்டம் நீக்கம்; வர்த்தக நிலையங்கள் பூட்டு

இணையவழி பாதுகாப்பு சட்டமூல விவாதம் தொடர்பில் வாக்கெடுப்பு!

தொடர்ந்தும் இந்தியா இலங்கைக்கு உதவும்