உள்நாடு

மருத்துவ சிகிச்சைகளின் பின் வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் ராஜித

(UTV|கொழும்பு) – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றிரவு(13) வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இருதய நோய் காரணமாக கடந்த 26ஆம் திகதி நாரஹேன்பிட்டியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ராஜித சேனாரத்ன அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்களின் பணிப்புரைக்கு அமைய, சிகிச்சைகளின் பின்னர் இன்று(14) அதிகாலை ராஜித சேனாரத்ன வைத்தியசாலையிலிருந்து வௌியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தற்போதைய அரசாங்கத்திற்கு பூரண ஆதரவு

ரஞ்சன் கட்சி மாறுவாரா?

CEYPETCO விலை அதிகரிப்பு தொடர்பில் அரசு மௌனம்